Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

‘இனி கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்.’ – நடிகர் விஜய் சேதுபதி அதிரடி அறிவிப்பு

ஆகஸ்ட் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நடிகர் விஜய் சேதுபதி ஒருகாலத்தில் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட அவர் கெஸ்ட் ரோலில் நடிக்கும் படங்கள் தான் அதிகம் வரும். அந்த படங்கள் தோல்வி அடைந்தால், அது அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தின.

இருப்பினும் தற்போது ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் கெஸ்ட் ரோலில் அவர் நடித்துள்ளார். ஆனால் நான் இனிமேல் கெஸ்ட் ரோலில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார் விஜய் சேதுபதி.

அதற்கான காரணத்தை தற்போது ஒரு பேட்டியில் விஜய் சேதுபதி கூறியுள்ளார். “நான் cameo நடிப்பதை நிப்பாட்டிட்டேன். ஜெயிலர் 2ல் பண்ணி இருக்கேன். ரஜினி சார் கூட நடிக்கணும் என்ற ஆசைக்காக அதை பண்ணி இருக்கேன். அது என்னடைய சாய்ஸ்.

ரஜினி சார் உடன் போஸ்டரில் போட்டாலும் நம்மை யாரும் கவனிக்க மாட்டாங்க. ஆனால் மற்ற படங்களில் என் போட்டோவை போஸ்டரில் போடுவது என் மற்ற படங்களை பாதிக்கிறது. அதனால் தான் cameo நடிப்பதில்லை” என விஜய் சேதுபதி கூறி இருக்கிறார்.

முந்தைய செய்தி உலகம் முழுவதும் வசூலை குவித்த தளபதியின் இறுதி திரைப்படம்
அடுத்த செய்தி “மன்னிப்பின் மூலம் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

வசூலில் 50 கோடியை தாண்டிய விஜய்சேதுபதியின் தலைவன் தலைவிதிரைப்படம்!

ஆகஸ்ட் 1, 2025
சினிமா

அவதார் 3 பாகத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

ஜூலை 29, 2025
சினிமா

யாராவது என் படங்களை நிராகரித்தால் நான் ஒருபோதும் கோவப்பட மாட்டேன் இயக்குனர் சேகர்!

ஜூலை 8, 2025
சினிமா

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் உள்ள ‘வீர ராஜ வீர’ என்ற பாடல் மீது காப்புரிமை வழக்கு!

செப்டம்பர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?