Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

லோரென்டியன்ஸ் பகுதியில் மாபெரும் போதைப்பொருள் வேட்டை – 67 கிலோ கொகெய்னுடன் 3 பேர் கைது

ஜூலை 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்திலுள்ள லோரென்டியன்ஸ் (Laurentians) பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது, பல மில்லியன் டொலர் பெறுமதியான 67 கிலோ கிராம் கொகெய்ன் போதைப்பொருள், கைத்துப்பாக்கித் தோட்டாக்கள் மற்றும் பெருந்தொகை பணம் ஆகியவற்றுடன் சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்-சோவர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய செபாஸ்டியன் மொரல் (Sébastien Morel), 50 வயதுடைய ஈவன்ஸ் பியர்லூயிஸ் (Evens Pierrelouis) மற்றும் நியூ பிரன்சுவிக் மாகாணத்தின் அலார்ட்வில் பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ரொட்ரிக் ஜியோனட் (Rodrigue Gionet) ஆகிய மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலம்பியா நாட்டில் இருந்து சர்வதேச ரீதியாக இடம்பெற்று வந்த பாரிய கொகெய்ன் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முறியடித்துள்ளதாகப் கியூபெக் பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இச்சோதனையின் போது 67 கிலோ கிராம் தூய கொகெய்ன் போதைப்பொருள், 115,000 கனேடிய டொலர் பணம், துப்பாக்கித் தோட்டாக்கள் மற்றும் பல தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மூவர் மீதும் போதைப்பொருள் இறக்குமதி செய்தல் மற்றும் கடத்தல் நோக்குடன் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் செயின்ட்-ஜெரோம் (St-Jérôme) நீதிமன்றத்தில் முதற்கட்டமாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பிரிட்டிஷ் கொலம்பியா கடற்பரப்பில் சுற்றுலாப் படகு விபத்து – 28 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அடுத்த செய்தி மொன்றியலில் 7 மணி நேரம் ஸ்தம்பித்த REM இலகு இரயில் சேவை மீண்டும் வழமைக்கு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

வாகன நிறுத்த அனுமதிப்பத்திரங்களை போலியாகத் தயாரித்த நபர் கைது

ஜூன் 5, 2026
கியூபெக்

மொன்றியலில் கொலை மிரட்டல் -விசாரணை முன்னெடுப்பு!

டிசம்பர் 17, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்ட்ரியலில் கொலை தொர்புடைய நபர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படவுள்ளார் என தகவல்!

நவம்பர் 19, 2025
இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்(Video இணைப்பு )

ஆகஸ்ட் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?