Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் 7 மணி நேரம் ஸ்தம்பித்த REM இலகு இரயில் சேவை மீண்டும் வழமைக்கு

ஜூலை 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில் சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாள் முழுவதும் ஸ்தம்பித்திருந்த ‘ரெசோ எக்ஸ்பிரஸ் மெட்ரோபொலிட்டன்’ (Réseau express métropolitain – REM) இலகு இரயில் சேவை தற்போது முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளது.

மொன்றியலின் முக்கிய பொதுப்போக்குவரத்து கட்டமைப்பான REM இலகு இரயில் சேவையின் சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ‘கனோரா’ (Canora) மற்றும் ‘கோட்-டி-லீஸ்’ (Côte-de-Liesse) ஆகிய நிலையங்களுக்கு இடையிலான போக்குவரத்து இரு திசைகளிலும் முழுமையாக நிறுத்தப்பட்டது.

இந்தச் சேவைத் தடங்கல், சுமார் 7 மணித்தியாலங்கள் நீடித்ததை அடுத்து மதியப் பொழுதிலேயே இரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு நிலைமை வழமைக்குக் கொண்டுவரப்பட்டது.

இரயில் பாதையின் சிக்னல் உபகரணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினையே இதற்குக் காரணமென, REM இன் இயக்க நிறுவனமான ‘பல்சர்’ (Pulsar) அமைப்பின் ஊடகப் பேச்சாளர் மெக்சிம் லலிபெர்டே (Maxime Laliberté) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி லோரென்டியன்ஸ் பகுதியில் மாபெரும் போதைப்பொருள் வேட்டை – 67 கிலோ கொகெய்னுடன் 3 பேர் கைது
அடுத்த செய்தி கூட்டாட்சி இடைத்தேர்தலில் போட்டியில்லை – NDP தலைவர் ஏவி லூயிஸ் அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

மார்ச் 7, 2026
கியூபெக்முதன்மை செய்தி

லவால் முதியோர் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி

டிசம்பர் 9, 2025
கியூபெக்முதன்மை செய்தி

காசநோய் பாதிப்பு நிலைமையைச் சமாளிக்க கனடியச் செஞ்சிலுவைச் சங்கத்துடன் அவசரகால ஒப்பந்தம் கையெழுத்தானது

பிப்ரவரி 18, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

புசர்விலில்(Boucherville) இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதல் – பொலிஸார் தேடுதல் நடவடிக்கை

ஜூன் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?