Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

குளிர்காலத்திற்கான புதிய விமானப் பயண அட்டவணையை  வெளியிட்ட எயார் கனடா

ஜூலை 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வரவிருக்கும் குளிர்காலத்திற்கான தனது புதிய விமானப் பயண அட்டவணையை எயார் கனடா (Air Canada) நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, மொன்றியல் நகரில் இருந்து அமெரிக்காவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த எல்லைகடந்த (Transborder) விமானச் சேவைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எயார் கனடா நிறுவனம், மொன்றியால் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து (YUL) அமெரிக்காவிற்குச் செல்லும் பயணிகளுக்கான குளிர்காலப் பறப்புத் திட்டத்தில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அண்மைய அரசியல் நகர்வுகள் மற்றும் எல்லையோரக் கெடுபிடிகள் காரணமாக, கனேடியர்களிடையே அமெரிக்காவுக்கான பயணக் கேள்வி (Travel Demand) வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனைச் சமாளிக்கும் நோக்கில், மொன்றியாலிலிருந்து அமெரிக்க நகரங்களுக்கான விமானச் சேவைகளின் அளவை எயார் கனடா நிறுவனம் குறைத்துள்ளது.

மொன்றியாலிலிருந்து அமெரிக்காவின் சியாட்டில் (Seattle/Tacoma) நகருக்கான நேரடி இடைநில்லா விமானச் சேவைகளை எயார் கனடா தற்காலிகமாகப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.

முந்தைய செய்தி பொலிஸ் அதிகாரி முகமது லமினின் நினைவு ஊர்வல நிகழ்வுகள்
அடுத்த செய்தி சாகுனே தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கனடியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வர்த்தக வரிகள் நிரந்தரமானவை – பீட் ஹுக்ஸ்ட்ரா

மே 25, 2026
அண்மைய செய்திகள்கனடா

அமெரிக்க மீது கனடா அதிக வரிகளை விதிக்க வேண்டும் – முதல்வர் டக் போர்ட்(video)

ஆகஸ்ட் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் சஸ்காட்செவனில் தீவிரமடையும் காட்டுத்தீ

ஜூன் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் கைது!

ஜனவரி 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?