Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடாவில் 2வது முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளதாக அறிவிப்பு

டிசம்பர் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் வரலாற்றில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்திற்குப் பிறகு முதன்முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் கனடாவின் மக்கள் தொகை 0.2 சதவீதம் சரிந்துள்ளது. இது, கடந்த பல தசாப்தங்களில் இல்லாத ஒரு மிகப்பெரிய மாற்றமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா புள்ளியியல் துறை (Statistics Canada) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் 1ஆம் திகதிக்குரிய நிலவரப்படி நாட்டின் மொத்த மக்கள் தொகை 4,15,75,585 ஆக உள்ளது.

வீடமைப்புப் பற்றாக்குறை மற்றும் பொதுச் சேவைகள் மீதான அழுத்தத்தைக் குறைக்க மத்திய அரசு எடுத்துள்ள புதிய குடியேற்றக்
கொள்கைகளே, இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

நாட்டின் மக்கள் தொகை குறைந்ததற்குப் பிறப்பு விகிதம் குறைந்தமையோ அல்லது இறப்பு விகிதம் அதிகரித்ததோ காரணமல்ல எனவும் கனடாவில் தற்காலிகமாகத் தங்கியிருந்தவர்கள் வெளியேறியதே இதற்கான முக்கியக் காரணமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்களில் கொண்டு வரப்பட்ட கடும் கட்டுப்பாடுகளால், சுமார் 73,000 மாணவர்கள் தங்கள் கல்வி அனுமதியை இழந்தோ அல்லது முடித்தோ வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி புதிய சாதனை!
அடுத்த செய்தி தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ் தேசிய பேரவையினர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாவிசேட செய்திகள்

பிரதான கட்சித் தலைவர்களுக்கு இடையில் விவாதம்…

ஏப்ரல் 15, 2025
கனடாமுதன்மை செய்தி

ஓய்வு பெற்ற வழக்கறிஞர் மீது பணமோசடி குற்றச்சாட்டு…

ஏப்ரல் 24, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரபலமான அரசியல்வாதிகளின் நாடாளுமன்ற உறுப்புரிமை முடிவு பெற்றது

ஏப்ரல் 30, 2025
கனடாமுதன்மை செய்தி

“ப்ளூ ஸ்கை கன்ட்ரி” பகுதிக்கு உள்ளூர் அவசரகால நிலை அறிவிப்பு

ஜூலை 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?