Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

வார இறுதி நாட்களில் சேவைகளை தாமதமாக ஆரம்பிக்கவுள்ள REM ரயில் சேவை

ஜூன் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் மாநகரத்தின் தானியங்கி இலகுரக ரயில் சேவையான REM (Réseau express métropolitain), வார இறுதி நாட்களில் தனது சேவைகளை வழக்கத்தை விடத் தாமதமாக ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

கோடைகால விசேட பராமரிப்பு மற்றும் விரிவாக்கப் பணிகள் காரணமாகவே எதிர்வரும் சனிக்கிழமை முதல், இந்த ரயில் சேவைகள் தாமதமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

மொன்றியல்–ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்திற்கான (Montréal -Trudeau International Airport) புதிய ரயில் பாதை இணைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காகக் கூடுதல் நேரத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்தத் தற்காலிக அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 6 ஆம் திகதி தொடங்கும் இந்த புதிய நடைமுறை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என, REM ரயில் சேவை வலையமைப்பை இயக்கும் பல்சர் (Pulsar) நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கில் பயங்கரவாதக் குற்றச்சாட்டில் நால்வர் கைது
அடுத்த செய்தி கியூபெக் மாகாண அரசுக்கு எதிராக 7,000 டாக்சி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து கூட்டுப் போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மாகாண அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய தீவிர இனவெறிப் பேரணி

ஜூன் 1, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) திட்டங்களுக்கு 100 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு

ஜூலை 11, 2025
கியூபெக்முதன்மை செய்தி

உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ள கியூபெக்

டிசம்பர் 6, 2025
கியூபெக்

செயிண்ட்-யூஸ்டாச்சில் நிகழ்ந்த தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு

டிசம்பர் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?