Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

பிளையிங் வேல்ஸ் நிறுவனத்திற்கான அடுத்தகட்ட நிதியுதவிகளை அதிரடியாக நிறுத்தியது கியூபெக் மாகாண அரசு.

ஜூன் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள ஈஸ்டர்ன் டவுன்ஷிப்ஸ் (Eastern Townships) பிராந்தியத்தில் அமையவிருந்த பிரம்மாண்டமான பிளையிங் வேல்ஸ் (Flying Whales) சரக்கு விண்கல (Airship/Zeppelin) உற்பத்தித் தொழிற்சாலையின் எதிர்காலம் தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இத்திட்டத்திற்கான அடுத்தகட்ட நிதியுதவிகளை வழங்குவதை கியூபெக் மாகாண அரசு திடீரென நிறுத்தியுள்ளதே (Pause) இந்த மந்தநிலைக்குக் காரணமாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘பிளையிங் வேல்ஸ்’ ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆனது, வட மற்றும் தென் அமெரிக்க சந்தைகளைக் குறிவைத்து செர்புரூக் (Sherbrooke) விமான நிலைய வளாத்தில் 50 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்டமான விண்கல உதிரிபாக இணைப்பு மற்றும் சோதனைத் தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிட்டிருந்தது. சுமார் 300 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவிருந்த இத்திட்டத்திற்கு, கியூபெக் அரசு ஏற்கனவே 75 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. எனினும், தற்போதைய புதிய நிதியுதவி வட்டத்தில் (Funding Round) மேலும் முதலீடு செய்யப்போவதில்லை என, கியூபெக் மாகாண அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

இதனால் ஈஸ்டர்ன் டவுன்ஷிப்ஸ் பிராந்தியத்தில் அமையவிருந்த இந்த விண்கலத் தொழிற்சாலைத் திட்டம் தற்காலிகமாக முடங்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான நிதித் தேவைகள் (Financial Requirements) நாளுக்கு நாள் மிக அதிகமாக உயர்ந்துகொண்டே செல்வதாகவும், அதற்கு மாறாக கியூபெக் மாகாணத்திற்கு அத்திட்டத்தினால் கிடைக்கக்கூடிய நேரடிப் பொருளாதார நன்மைகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன எனவும்
கியூபெக் அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி மொன்றியல் வரை உணரப்பட்ட பாரிய விண்கல் வெடிப்பு! – 300 தொன் டிஎன்டி வெடிபொருளுக்கு இணையான ஆற்றல்
அடுத்த செய்தி அபிரிபி-தெமிசுகாமிங்(Abitibi- Témiscamingue) போரியல் காடுகளில், முன்னெடுக்கப்படவுள்ள தங்கச் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக பழங்குடியின மக்கள் போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அநுர அரசாங்கத்தை சாடிய நாமல்

பிப்ரவரி 15, 2026
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

பலாப்பழத்தில் இருக்கும் நன்மைகள்

மே 4, 2025
கியூபெக்முதன்மை செய்தி

பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தின் போது தாக்கப்பட்ட புகைப்படக் கலைஞர்

ஆகஸ்ட் 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மலையக வாழ்வியலை திரைப்படமாக எடுக்க திட்டம்

ஜூன் 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?