Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

சமூகக் கட்டமைப்பின் வீழ்ச்சியை வெளிப்படுத்தும் இடமாக மாறியுள்ள மில்டன்-பார்க்

மே 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் (Montreal) நகரில் உள்ள மில்டன்-பார்க் (Milton-Park) பகுதி, அங்குள்ள ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பு மற்றும் மருத்துவச் சேவை முறையின் வீழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு ஆபத்தான அடையாளமாக மாறியுள்ளது.

இப்பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தங்களை மீட்டெடுக்க மறுவாழ்வு மையங்களில் (Rehab Centres) அனுமதி பெறுவதற்காகப் பல மாதங்கள் காத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகின்றது. அதேவேளை, அங்கு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ‘ஃபெண்டானில்’ (Fentanyl) போன்ற மிகக் கொடிய போதைப்பொருட்களைப் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கி, அவர்களை நிரந்தர அடிமைகளாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

அரசின் போதிய திட்டமிடல் இன்மை மற்றும் மருத்துவக் கட்டமைப்புச் சீர்குலைவு காரணமாகவே இப்பகுதியில் போதைப்பொருள் புழக்கமும் குற்றச்செயல்களும் தீவிரமடைந்துள்ளதாக, சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

மில்டன்-பார்க் பிராந்தியத்தில் போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும், அதிலிருந்து மக்களை மீட்பதற்குமான, அரசாங்கத்தின் மருத்துவக் கட்டமைப்பு தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது.

போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுபட நினைக்கும் ஒரு நபர், அரசு அல்லது தொண்டு நிறுவனங்களின் போதை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையங்களில் சேருவதற்குப் பல வாரங்கள் முதல் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி விற்பனை செய்யப்பட்ட மைக்ரோகிரீன்ஸ் இளங்கீரைகளை திரும்பப் பெற உத்தரவு
அடுத்த செய்தி மட்டு கரடியனாறில் கசிப்புடன் கைதான ஆண் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக்கில் பிரெஞ்சு மொழி பயன்பாடு தொடர்பில் ரகசிய ஆய்வுகள் முன்னெடுப்பு

மார்ச் 5, 2026
கியூபெக்

கியூபெக்கில் கண்காணிப்பு வளையத்தைத் துண்டித்துவிட்டுத் தப்பியோடிய சந்தேக நபர்!

ஏப்ரல் 15, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசுக்கெதிராக போராட்டம் முன்னெடுப்பு

செப்டம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் சட்டமன்றக் கூட்டத்தொடரில், அவசரச் சட்டமூலங்களை நிறைவேற்றுவதில் ஆளும் கட்சிக்கு சிக்கல்

ஜூன் 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?