Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இந்திர விழாவில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கு பிடியாணை

மே 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்திர விழாவில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 06 உணவு விற்பனையாளர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையில் கடந்த 1ஆம் திகதி இந்திர விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதன் போது , சுகாதார சீர்கேடுகளுடன் உணவுகளை கையாண்டு விற்பனை செய்த ஐஸ்கிறீம் வாகனங்கள், காரம் சுண்டல் மற்றும் பானிப்பூரி விற்பனை நிலையங்கள் உள்ளடங்கலான 12 உணவு விற்பனையாளர்களுக்கு எதிராக சுகாதார பரிசோதகரினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறித்த 12 பேருக்கும் எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் குறித்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது 06 பேர் மன்றில் முன்னிலையாகி தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர்கள் 06 பேருக்கும் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.

மன்றில் முன்னிலையாகாத 06 பேருக்கும் எதிராக மன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி பேலியகொட மெனிங் பொதுச் சந்தையில் தீ விபத்து
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பொலிசாரின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்படாது – சட்டத்தரணி நல்லதம்பி ஸ்ரீகாந்தா

ஜனவரி 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் 48 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

ஜனவரி 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தடம் புரண்ட சாகரிகா ரயில்

ஏப்ரல் 25, 2026
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

முட்டை பற்றிய சில ரகசியம் அறிந்து கொள்ளுங்கள்

ஜனவரி 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?