Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு செலவீனங்களை வெளியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய

பிப்ரவரி 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டிலுள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணங்களின் செலவீனங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் பிரதமர் ஹரிணி அமரசூரிய.

இதன்படி 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதியாக பதவி வகித்த மகிந்த ராஜபக்ச வெளிநாட்டு பயணங்களுக்காக 3572 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாக பிரதமர் பாராளுமன்றில் தெரிவித்தார்.

மேலும் அவர் இது தொடர்பில் கூறுகையில்..

2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன 384 மில்லியன் ரூபாய் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையான கலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ச 126 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க 533 மில்லியன் ரூபாயை வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்டுள்ளதுடன் தற்போதைய ஜனாதிபதியான அனுரகுமார திஸாநாயக்க 1.8 மில்லியன் ரூபாயை வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்டுள்ளார் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மக்களுக்காக நாமும் நிறைய பணிகளை செய்துள்ளோம் , நாமும் வெளிநாட்டு பயணங்களை மேற்க்கொள்ளவுள்ளோம் எனவே மக்களுக்காக செய்யும் பணிகள் ஒரு போதும் மக்களுக்கு சுமை இன்றி சிறந்த திட்டமிடலுடனே நாம் பணிகளை கொண்டு செல்கின்றோம்.

எனவே வாய் வார்த்தை மட்டுமின்றி செயலில் காட்டுங்கள் என்று கூறியவர்களுக்கு இப்போது செயலில் காட்டியுள்ளோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

முந்தைய செய்தி இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழில் போராட்டம்.
அடுத்த செய்தி வலி. வடக்குக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். போதனாவை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர்

மே 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோத கடற்றொழிலால் மீனவ குடும்பங்கள் பாதிப்பு – ரவிகரன் எம்.பி

ஏப்ரல் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் செம்மணி அகழ்வில் 31 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது(video)

ஜூலை 28, 2025
இலங்கை

சாவகச்சேரி நகர சபையின் பாதீடு – தேசிய மக்கள் சக்தி தனித்து எதிர்ப்பு(Video)

டிசம்பர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?