Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவை நாடிய விஜய்

மே 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழகத்தில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றி கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிடம் ஆதரவு கேட்டிருந்த நிலையில், அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை நாளை காலை அறிவிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெற்றது. அன்றைய தினம் இடம்பெற்ற பேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4 ஆம் திகதி எண்ணப்பட்டு, இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக முதலான பிரதான கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், முதன்முறையாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக உருவெடுத்து சாதனை படைத்தது.

ஆனால் 118 என்று எண்ணிக்கை இருந்தால் மட்டுமே, தமிழகத்தில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை காணப்படுகின்றது.ஆனால் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை மட்டுமே கைப்பற்றியமையால், அந்தக் ஆட்சி அமைக்க முடியாத சூழலை உருவாக்கி உள்ளது.

மேலும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளிடம் தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு கோரியது. இதனையடுத்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தமது ஆதரவை, தமிழக வெற்றிக் கழகம் அளித்துள்ளன. எனினும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவை நாளை காலை
அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேவையான பெரும்பான்மை உறுதியாகாத நிலையில், விஜய் முதல்வராக பதவியேற்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி ஏர்பஸ் ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய மஹிந்த ராஜபக்ஷ
அடுத்த செய்தி ஓமன் வளைகுடாவில் வெளிநாட்டுக் கப்பலை அதிரடியாகப் பறிமுதல் செய்தது ஈரானியப் படை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவிசேட செய்திகள்

இந்தியாவில் விமான விபத்து – மகாராஷ்டிர துணை முதல்வர் உயிரிழப்பு

ஜனவரி 28, 2026
இந்தியாவிசேட செய்திகள்

பாகிஸ்தானின் 3 இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல் – மூவர் பலி

மே 6, 2025
இந்தியா

தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

ஏப்ரல் 10, 2025
இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்(Video)

ஆகஸ்ட் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?