Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தின் 33-வது முதல்வராக கிறிஸ்டின் ஃப்ரெச்செட் பதவியேற்றுக் கொண்டார்.

ஏப்ரல் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் 33-வது முதல்வராக கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டார்.

கியூபெக் மாகாண வரலாற்றில் இந்தப் பொறுப்பை ஏற்கும் இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். மொன்றியல் வர்த்தக சபையின் தலைவராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், கடந்த நான்கு ஆண்டுகளில் குடிவரவுத் துறை மற்றும் பொருளாதாரத் துறை அமைச்சராகத் திறம்படப் பணியாற்றினார்.

2011-ஆம் ஆண்டில் CAQ கட்சி தொடங்கப்பட்டது முதல் தலைவராக இருந்த பிரான்சுவா லெகோவின் (François Legault) பதவி விலகலைத் தொடர்ந்து, இன்று புதிய தலைமை மாற்றம் நிகழ்ந்துள்ளது.  இன்று மாலை 4:00 மணிக்கு இந்தப் பதவியேற்பு விழா நடைபெற்றது.

தற்போது அவர் முழு அதிகாரத்துடன் கியூபெக் மாகாணத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அடுத்த ஆறு மாதங்களில் கியூபெக்கில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கிறிஸ்டின் ஃப்ரெச்செட்டின் இந்தத் தலைமை மாற்றம் மாகாண அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி மொன்றியலில், ஊதிய உயர்வு கோரி 6,500 தொழிலாளர்கள் போராட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

டெரேபோன் நகர் கொலை திட்டமிட்ட’வாடகைக்கொலை’

மார்ச் 17, 2026
கியூபெக்முதன்மை செய்தி

பிரிட்டிஷ் ராஜமுத்திரையான கிரீடத்தை’ (Crown) நீக்க மாகாண அரசு முடிவு

ஜனவரி 26, 2026
கனடாமுதன்மை செய்தி

குழந்தைகளை அனுமதியின்றி படம்பிடித்தமை தொடர்பான விசாரணை ஆரம்பம்

ஜூலை 25, 2025
கியூபெக்

மேப்பிள் சிரப் (Maple Syrup) தயாரிப்பில் பாரிய கலப்பட மோசடி

ஏப்ரல் 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?