Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

‘மேப்பிள் சிரப்’ தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தாக்கல்

ஏப்ரல் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் அடையாளமான ‘மேப்பிள் சிரப்’ (Maple Syrup) தயாரிப்பில் பாரிய மோசடி செய்த நிறுவனத்தின் மீது ‘Class-action’ எனப்படும் ”குழுமப் பொதுநல வழக்கு” தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“100% சுத்தமானது” எனக் கூறி விற்பனை செய்யப்பட்ட சிரப்பில் 50% இற்கும் அதிகமான அளவில் சாதாரண சர்க்கரைப்பாகு (Cane Sugar) கலக்கப்பட்டிருப்பது ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது.

புலனாய்வு ஊடகவியலாளர்கள் நடத்திய ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கலப்படம் செய்யப்பட்ட ‘மேப்பிள் சிரப்பின் (Maple Syrup) இலட்சக்கணக்கான கொள்கலன்கள் கடந்த ஓராண்டில் மட்டும் மெட்ரோ (Metro), IGA போன்ற முன்னணி அங்காடிகளில் விற்கப்பட்டுள்ளன.

இந்த ’சிரப்’ கியூபெக் மாகாணத்தில் தயாரிக்கப்பட்டதாகக் கூறி விற்பனை செய்யப்பட்டாலும், உண்மையில் அவை வேறு மாகாணங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக் மாகாணத்தின் சட்டமன்ற நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக நிறுத்தம்
அடுத்த செய்தி மொன்றியலில் காலவரையறையின்றி மூடப்படும் மெட்ரோ நிலைய நுழைவாயில்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசோடு கைகோர்க்கும் வியட்நாம்….

ஏப்ரல் 7, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் பாடசாலைகளில் தொலைபேசி பயன்பாட்டுக்குத் தடை

மே 3, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் வரைகலை நாவல் கலைஞர் ‘பூம்’,க்கு சர்வதேச பாராட்டு

ஜனவரி 30, 2026
கியூபெக்

Bill 3 மசோதாவுக்கு எதிராக, கியூபெக்கில் உள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு!

நவம்பர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?