Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் விமானத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 1.5 பில்லியன் டொலர் ஒப்பந்தம்

மார்ச் 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

விமானப் படையின் புதிய “ஹஸ்கி” (Husky) ரக விமானங்களைப் பராமரிப்பதற்காக, கியூபெக் மாகாணத்தின் மிராபெல் (Mirabel) பகுதியில் அமைந்துள்ள விமானத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சுமார் 1.5 பில்லியன் டொலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.

நாட்டின் தற்காப்புத் திறனை மேம்படுத்தும் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பழைய ‘போலாரிஸ்’ (CC-150 Polaris) விமானங்களுக்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ‘CC-330 ஹஸ்கி’ ரக விமானங்களின் ஆயுட்காலப் பராமரிப்புக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

கியூபெக் மாகாணத்தின் மிராபெல் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் L3Harris MAS நிறுவனத்திற்கு 1.1 பில்லியன் டொலர் மதிப்பிலான இரண்டு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் விமானங்களின் திருத்தப் பணிகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் மிராபெல்லிலேயே மேற்கொள்ளப்படும்.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் கியூபெக் மாகாணத்தின் மிராபெல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான உயர்தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளன.

புதிய ஹஸ்கி விமானங்கள் போர்க்கப்பல்களுக்கு நடுவானிலேயே எரிபொருள் நிரப்புவதுடன், அவசர கால மருத்துவச் சேவைகள் மற்றும் இராணுவ வீரர்களை ஏற்றிச் செல்லும் பணிகளிலும் ஈடுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கனடாவின் அதிகாரப்பூர்வ மொழிச் சட்டங்கள் சுயநலமானவை – எலோன் மஸ்க்
அடுத்த செய்தி கியூபெக் மாகாண அரசியலில் மீண்டெழுந்துள்ள லிபரல் கட்சி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

செயிண்ட்-யூஸ்டாச்சில் நிகழ்ந்த தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு

டிசம்பர் 22, 2025
கியூபெக்

மொன்றியலில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணியில் தூக்கிலிடப்பட்ட உலகத் தலைவர்களின் உருவப்பொம்மைகள்!

மே 27, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் பில் 21 சட்டத்திற்கு எதிரான உச்ச நீதிமன்ற விசாரணை நிறைவு

மார்ச் 28, 2026
கியூபெக்

சிறுவர் ஆபாசப் படங்களை தயாரித்த குற்றத்தில் கைதான வழக்கறிஞர் பெனாய்ட் போர்கன்

மே 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?