Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் பொலிஸ் திணைக்கள உயர்நிலை பெண் அதிகாரியை இழிவுப்படுத்திய ஆண் அதிகாரிகள்

மார்ச் 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் பொலிஸ் திணைக்களத்தில் (SPVM) பணியாற்றும் ஒரு உயர்நிலை பெண் அதிகாரிக்கு எதிராகச் சக ஆண் அதிகாரிகள் மேற்கொண்ட இழிவான மற்றும் பெண் வெறுப்பு (Misogyny) சார்ந்த நடத்தைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொன்றியல் மேயர் சொரயா மார்டினெஸ் பெர்ராடா (Soraya Martinez Ferrada) மற்றும் பொலிஸ் மா அதிபர் ஃபாடி தாகர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொது நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான இத்தகைய இழிவான நடத்தைகளைச் சகித்துக்கொள்ள முடியாது எனவும் இது மொன்றியல் நகரின் விழுமியங்களுக்கு எதிரானது எனவும் மொன்றியல் மேயர் சொரயா மார்டினெஸ் பெர்ராடா குறிப்பிட்டுள்ளார்.

பெண்களை மதிக்கத் தெரியாத அதிகாரிகள் தமது படையில் இருக்கத் தகுதியற்றவர்கள் எனவும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் ஃபாடி தாகர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் தற்போது சம்பளத்துடன் கூடிய கட்டாய விடுப்பில் (Suspension) வைக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் இவர்களுக்கான இறுதி ஒழுக்காற்று விசாரணை நடைபெறவுள்ளது.

முந்தைய செய்தி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம்-மு.க. ஸ்டாலின்!
அடுத்த செய்தி கனடாவின் அதிகாரப்பூர்வ மொழிச் சட்டங்கள் சுயநலமானவை – எலோன் மஸ்க்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியலில் காலவரையறையின்றி மூடப்படும் மெட்ரோ நிலைய நுழைவாயில்கள்

ஏப்ரல் 9, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் புதிய பட்ஜெட்டில் கைவிடப்பட்ட பொது போக்குவரத்து!

மார்ச் 26, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்த கார் – இருவர் மரணம்

ஜூன் 10, 2026
கியூபெக்முதன்மை செய்தி

சூடு பிடிக்கிறது கியூபெக் தேர்தல் களம்: PQ கட்சி மற்றும் லிபரல் கட்சிகளிடையே கடும் போட்டி!

மே 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?