Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு

மார்ச் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஜீவ ஊற்று அன்பின் கரம் அலுவலகம் இன்றைய தினம் வியாழக்கிழமை (26) மன்னார் பனங்கட்டுக்கொட்டு பகுதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு, பெண்களுக்கான தையல் பயிற்சியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அமைபின் ஸ்தாபகர் பெல்ஜியத்தில் வசித்து வரும் ஜெஜீவனின் வழி காட்டுதலில் இலங்கையின் பல இடங்களில் தமது மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அலுவலகம் இன்றைய தினம் வியாழக்கிழமை(26) மன்னார் பனங்கட்டுக்கொட்டு பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது மன்னார் உதவி மாவட்டச் செயலாளர் டில்சான் பயஸ்,ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜோன் தயாழினி குறித்த அமைப்பின் செயலாளர் பெஞ்சமின் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட 25 பெண்களுக்கு மூன்று மாத கால தையல் பயிற்சிகளை வழங்குவதற்காக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. குறித்த நிகழ்வில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மன்னார்,கிளிநொச்சி மாவட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி அக்கரைப்பற்றில் 34 கிராம் ஜஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது
அடுத்த செய்தி கிழக்கு குமுகாய மேம்பாட்டு மன்றத்தினால் நிர்மானித்த வீடுகள் திறந்து வைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கீரிமலையில் விசேட வழிப்பாட்டில் ஈடுபட்ட இந்திய உயர்ஸ்தானிகர்

ஜூன் 2, 2026
இலங்கை

மன்னாரில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

டிசம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போலி மருத்துவ அறிக்கை வழங்கி பணம் பெற்ற வைத்தியர் கைது!

ஜூன் 24, 2025
இலங்கை

இலங்கையின் பிரபல தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா இயற்கை எய்தினார்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?