Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பழங்குடியின தலைவர்களை உளவு பார்த்தமைக்காக வருத்தம் தெரிவித்துள்ள மத்திய பொலிஸ் படை

மார்ச் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடந்த 1968 முதல் 1982 வரையான காலப்பகுதியில் பழங்குடியின தலைவர்கள் மற்றும் அமைப்புகளை ரகசியமாக உளவு பார்த்தமைக்காக, மத்திய பொலிஸ் படை, இன்று உத்தியோகபூர்வமாக வருத்தம் தெரிவித்துள்ளது.

ஊடகமொன்று மேற்கொண்ட நீண்டகால ஆய்வின் மூலம் சுமார் 6,000 பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்கள் இன்று பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

“பழங்குடியின தீவிரவாதம்” (Native Extremism) என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட இந்த உளவுத் திட்டத்தின் கீழ், சுமார் 30-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் அமைப்புகளும் நூற்றுக்கணக்கான தனிநபர்களும் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

பனிப்போர் காலத்தில் நிலவிய அரசியல் சூழலைச் சாதகமாக்கி, பழங்குடியினரின் உரிமைப் போராட்டங்களை முடக்குவதற்கு, 150 பொலிஸ் அதிகாரிகள் இந்த ரகசியப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வெளியாகியுள்ள ஆவணங்களின்படி, பொலிஸார் சர்ச்சைக்குரிய முறைகளைக் கையாண்டுள்ளனர்.

பணம் கொடுத்து ஆட்களை அமர்த்தல், தொலைபேசி ஒட்டுக்கேட்பு, திட்டமிட்ட இடையூறுகள் முதலான முறைகளைக் கையாண்டு இந்த உளவு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை, தற்போது வெளியுலகிற்குத் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ‘ரோஸ்மொன்ட்’ பகுதி கத்திக்குத்துச் தொடர்பில் 17 வயது சிறுமியை தேடும் பொலிஸார்
அடுத்த செய்தி கியூபெக் மதச்சார்பற்ற சட்டத்திற்கு எதிரான வாதங்கள் அதிர்ச்சியானவை எனச் சாடிய உச்சநீதிமன்ற நீதியரசர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை புதிய சட்டம் அறிமுகம்!

ஏப்ரல் 16, 2026
கனடாமுதன்மை செய்தி

ஹைவே 11 மற்றும் 17-ஐ இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தேசிய கட்டமைப்பாக அறிவிக்க கோரிக்கை

மார்ச் 18, 2026
கனடா

கடனை நிவர்த்தி செய்துள்ள பசுமைக் கட்சி

ஜனவரி 9, 2026
கனடாமுதன்மை செய்தி

மொன்ட்ரியலில் கொலை தொர்புடைய நபர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படவுள்ளார் என தகவல்!

நவம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?