Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வலி. தெற்கில் பிரமாண்ட உள்ளக விளையாட்டரங்கு

மார்ச் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 120 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வலிகாமம் தெற்கில் உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படவுள்ளதாகவும் , அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படுவது தொடர்பில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகஸ்தர்கள் , எமது பிரதேச விளையாட்டுத்துறை சார்ந்தோர் , துறை சார் வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி முதல் கட்ட வரைவு தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் கேள்வி கோரல்கள் நடைபெறும். தொடர்ந்து உள்ளக விளையாட்டரங்கு கட்டுமானங்கள் இடம்பெற்று , அடுத்த வருடம் பணிகள் நிறைவடைய வேண்டும் என உத்தேசித்துள்ளோம்.

விளையாட்டரங்கினுள் மேசைப்பந்தாட்டம் , வலைப்பந்தாட்டம் , கூடைப்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம் (Badminton) கரப்பந்தாட்டம் போன்றவற்றுக்கான திடல்களும் , கரம் , சதுரங்கம் போன்றவற்றுக்கான பயிற்சி நிலையங்களும் அமைவதுடன் , சுமார் 1000 பார்வையாளர்கள் ஒரே தடவையில் அமர்ந்து போட்டிகளை கண்டுக்களிக்க கூடிய பார்வையாளர் இருப்பிடங்களுக்கு அமையவுள்ளன.

அத்தோடு இணைந்து சிறுவர் பூங்காவும் , நீச்சல் பயிற்சிக்கான நீச்சல் தடாகமும் அமைக்கப்படும் என்பதனை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி மணல்காட்டில் சுற்றுலாவிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸார் – இருவர் வைத்தியசாலையில்
அடுத்த செய்தி வவுனியாப் பல்கலைக்கழகத்தில் ஊடகி சஞ்சிகை வெளியீடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வடக்கில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செயற்திறனற்றவர்கள் – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு

மார்ச் 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இடம்பெற்ற தீயணைப்பு தற்காப்பு கூட்டு பயிற்சி

ஆகஸ்ட் 14, 2026
இலங்கை

ஆயுதங்கள், போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவர் கைது!

செப்டம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்கனடா

அவசரப் பிரிவு மருத்துவப் பணியை கைவிடும் மருத்துவர்கள் – அதிர்ச்சி தரும் தேசிய ஆய்வு!

ஜூலை 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?