Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்

மார்ச் 18, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியில் இன்றுமாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்….
வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் பகுதி நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டி, அதேதிசையில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டிக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார்சைக்கிள் திரும்ப முற்ப்பட்ட போது இவ்விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
முந்தைய செய்தி நான் சொன்னதை கேட்டிருந்தால் அழிவுகளும் இழப்புக்களும் ஏற்பட்டு இருக்காது
அடுத்த செய்தி காலவரம்பு மீறினால் இலவச பாஸ்போர்ட் – கனடா அரசின் புதிய உத்தரவாதம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு ஆசிரியர் எமக்கு வேண்டாம்- புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

மே 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பேருந்தும், உந்துருளியும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரழப்பு!

ஜூன் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பற்றிய முக்கிய அறிவிப்பு …..

ஏப்ரல் 13, 2025
இலங்கை

சுரேஷ் சலே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!

ஜூன் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?