Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மடு கல்வி வலய மாணவர்களுக்கு கௌரவிப்பு

மார்ச் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு மாகாணத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் விளையாட்டு வர்ணங்கள் (Sports Colours Day) நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10) காலை மடு வலயத்தில் மடு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ஏ. சி. வொலன்ரைன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி கலாச்சார விவகாரங்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் எம். பற்றிக் டிராஞ்சன் கலந்து சிறப்பித்தார்.

மேலும் கௌரவ விருந்தினராக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் கே. செல்வன் சிறப்பு விருந்தினராக அந்தனி கேப்ரியல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் விருந்தினர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

இதன் போது தேசிய ரீதியில் சாதனை படைத்த இரண்டு மாணவர்களும், மாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற 102 மாணவர்களும், செயல்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் வெற்றி பெற்ற 72 மாணவர்களும் விசேட தேவைகளுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு இடம்பெற்ற நிகழ்வில் வெற்றி பெற்ற 6 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

சாதனையாளர்களுக்கு விருந்தினர்களினால் பதக்கம் அணிவிக்கப்பட்டு,பரிசில்கள் கழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இதன் போது மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி யாழில் ஒரு வருடத்தில் 62 கோடி ரூபாய் மோசடி
அடுத்த செய்தி யாழில் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு – உயரிழந்தோர் எண்ணிக்கை 159 ஆக உயர்வு!

நவம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

zoom தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணையில் இணைந்தார் முன்னாள் ஜனாதிபதி!

ஆகஸ்ட் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் காய்ச்சலால் பெண்ணொருவர் உயிரிழப்பு….

ஏப்ரல் 28, 2025
இலங்கை

‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம்

ஜனவரி 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?