விவசாயப்பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் வன விலங்குகள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு விவசாய மற்றும் கால்நடைவளம், நிலம் நீர்ப்பாசன அமைச்சினால் எதிர்வரும் மார்ச் மாதம் காலை 8மணி முதல் 8.05மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் கிராம சேவையாளர்கள் மூலம் வழங்கப்பட்ட படிவங்களுக்கு அமைய பயிர்நிலங்கள்,வழிபாட்டு தலங்கள், பாடசாலைகள் பொது இடங்களில் இன்றைய தினம் கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது.