Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் யூரேனியம் வாங்க முன்வந்த இந்தியா

பிப்ரவரி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் அணுசக்தி எரிபொருளான யூரேனியத்தைப் பெருமளவில் இறக்குமதி செய்ய இந்தியா சம்மதம் தெரிப்வித்துள்ளது. பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள முக்கியப் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்த வர்த்தக முடிவு எட்டப்பட்டுள்ளது.

கடந்த காலக் கசப்பான உறவுகளை மறந்து, இரு நாடுகளும் பொருளாதார ரீதியாகக் கைகோர்க்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவின் அணுசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய, அடுத்த 10
ஆண்டுகளுக்குச் சுமார் 2.8 பில்லியன் டொலர் மதிப்பிலான யூரேனியத்தை வழங்க கனடா சம்மதித்துள்ளது.

இதற்கான இறுதி ஒப்பந்தம் மார்ச் 2-ஆம் திகதி கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ள இந்தியா, அதற்கு மாற்றாகக் கனடாவின் கனரகக் கச்சா எண்ணெய்யை (Heavy Crude) வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

மேலும், கனடாவில் குழாய்த்தொடர் (Pipelines) மற்றும் முனையங்கள் அமைப்பதில் முதலீடு செய்யவும் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது 30 பில்லியன் டொலராக இருக்கும் இருதரப்பு வர்த்தகத்தை, 2030- ஆம் ஆண்டிற்குள் 70 பில்லியன் டொலராக உயர்த்த இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன.

எரிசக்தி மட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவு (AI), பாதுகாப்புத் துறை மற்றும் கல்வி ஆராய்ச்சி ஆகிய துறைகளிலும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எட்டப்படவுள்ளன. பிரதமர் மார்க் கார்னி மற்றும் இந்தியப் பிரதமர் மோடி இடையிலான அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தைகள் மார்ச் 2-ஆம் திகதி டெல்லியில் நடைபெறவுள்ளன.

முந்தைய செய்தி பிரதமர் மார்க் கார்னிக்கு பின்னடைவு
அடுத்த செய்தி மத்திய கிழக்கு பதற்றம் – கனடா விடுத்த அவசர எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

தாலிஸ்மான் மலை ரிசார்ட் தற்போது புரூஸ் டிரெயில் பாதுகாப்பு நிறுவனம் வசம்!

டிசம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்கனடா

ரொறன்ரோவில் துப்பாக்கி சூடு – 13 பேர் காயம்

மார்ச் 8, 2025
அண்மைய செய்திகள்கனடா

விமானத்தைக் கடத்தியதாகக் ஷாஹீர் காசிம் மீது 2வது குற்றச்சாட்டு!(VIDEO )

ஜூலை 22, 2025
கனடா

தண்ணீர் கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ள ஹாலிஃபாக்ஸ் வாட்டர் நிறுவனம்

டிசம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?