தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விக்ரம். இவருடைய நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் வீர தீர சூரன்.
இந்த படத்தை தொடர்ந்து வேறு எந்தவொரு திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியாகவில்லை.
தற்போது விற்றமின் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் ஜிதின் லால் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதோடு, சத்யஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
