நலன் குமாரசாமியின் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் “வா வாத்தியார்” இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளதோடு, சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
வா வாத்தியார் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் ஆரம்பத்திலேயே வெளியிற்றிருந்தனர். இப்படம் வருகின்ற 12 ஆம் திகதி திரைக்கு வருவதோடு தற்போது 3 வது பாடலின் லிரிக்கல் விடீயோவையும் வெளியிட்டுள்ளனர் .
