2011 ஆம் ஆண்டு விஜய் மற்றும் அசினின் நடிப்பில் இயக்குனர் சித்திக்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “காவலன்” இப்படத்தில் ராஜ்கிரண், மித்ரா குரியன், ரோஜா, வடிவேல் ஆகியோர் இப்படம் வருகின்ற 5 ஆம் திகதி மீண்டும் திரைக்கு வரவுள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாடி கார்டின் படத்தின் ரீமேக் படமாக ‘காவலன்’ வெளியானது.
