Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள எக்கோல் ‘சுப்பீரியர் டி பாலே டு கியூபெக்’ (ESBQ)

பிப்ரவரி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வட அமெரிக்காவிலேயே பிரெஞ்சு மொழியில் தொழில்முறை பாலே (Ballet) நடனப் பயிற்சி அளிக்கும் ஒரே கல்வி நிறுவனமான ‘எக்கோல் சுப்பீரியர் டி பாலே டு கியூபெக்’ (ESBQ), தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

தனது 60-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில், போதிய அரசு நிதி இல்லாததால் பள்ளியைத் தொடர்ந்து நடத்துவது கடினம் என அதன் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் கியூபெக் மாகாண அரசின் நிதி உதவி என்பது வெறும் பெயரளவில் மட்டுமே உயர்ந்துள்ளது.

தற்போது 160-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர்.

பிரெஞ்சு கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழும் இந்தப் பள்ளியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளமை அவர்களைப் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கியூபெக் கலாச்சார அமைச்சகம் இந்தப் பள்ளியின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

இருப்பினும், ஏற்கனவே கலை நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் அதிகப்படியான நிதி இந்தப் பள்ளிக்கு வழங்கப்படுவதாகவும், நடைமுறையில் உள்ள விதிகளின்படியே நிதி ஒதுக்கப்படுவதாகவும் கியூபெக் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி மொண்ட்ரியல் ‘நோட்ரே-டேம்-டி-கிரேஸ்’ மாணவர்களுக்கான புதிய திட்டம் ஆரம்பம்
அடுத்த செய்தி மத்திய அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய உத்தரவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் புதிய இணைப்புத் திட்டம்: பழங்குடி சமூகங்கள் எதிர்ப்பு!

ஜூன் 14, 2025
கியூபெக்முதன்மை செய்தி

Chicoutimi தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

ஜனவரி 27, 2026
கியூபெக்முதன்மை செய்தி

நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்களுக்கு இன்று பிணை விசாரணை

ஜூலை 24, 2025
கியூபெக்

சிறுவர் பாதுகாப்பு அமைப்புகள் (DPJ) மீது தொடரப்பட்டுள்ள சிவில் வழக்கு

மார்ச் 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?