விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரணைமடு விமானப்படையினரின் ஏற்பாட்டில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
A9 வீதி கொக்காவில் பகுதியில் வீதியின் இருமருங்கிலும் காணப்பட்ட பிளாஸ்டிக்கழிவுகள் அகற்றப்பட்டன. குறித்த சிரமதானப்பணியில் இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி – Group Captain Jayarathna Amarasinghe, மற்றும் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் A.அழகக்கோண் உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்.
