Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொண்ட்ரியல் மற்றும் கியூபெக் சிட்டி மேயர்கள் வெளியிட்டுள்ள கூட்டுப் பிரகடனம்

பிப்ரவரி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண அரசு ‘PEQ’ எனப்படும் பிரபலமான குடிவரவுத் திட்டத்தை திடீரென ரத்து செய்ததற்கு எதிராக, மொண்ட்ரியல் மற்றும் கியூபெக் சிட்டி ஆகிய இரண்டு முக்கிய நகரங்களின் மேயர்கள் ஒன்றிணைந்து ‘கூட்டுப் பிரகடனம்’ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மொண்ட்ரியல் மேயர் சொராயா மார்டினெஸ் ஃபெர்ராடா மற்றும் கியூபெக் சிட்டி மேயர் புருனோ மார்ச்சண்ட் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், ஏற்கனவே மாகாணத்தில் தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பழைய சட்டத்தின் கீழ் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

பொதுவாக பல்வேறு விவகாரங்களில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட இந்த இரண்டு பெரிய நகரங்களும், குடிவரவு விவகாரத்தில் கைகோர்த்திருப்பது இதுவே முதல்முறை என்று கருதப்படுகின்றது.

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பரில் PEQ திட்டம் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக அதிகக் கட்டுப்பாடுகள் கொண்ட ‘PSTQ’ எனும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த புதிய சட்டம் மாண்ட்ரியல் மற்றும் லாவல் (Laval) பகுதிகளில் இருப்பவர்களை விட, மற்ற ஊர்களில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சர்ச்சைக்குரிய திட்டத்தை கைவிட்ட கியூபெக் அரசு
அடுத்த செய்தி மொண்ட்ரியலில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த உதவும் திட்டங்களில் 90% குறைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக் மாகாணம் தழுவிய மாபெரும் விழிப்புணர்வு நடைப்பயணம்

மார்ச் 30, 2026
கியூபெக்முதன்மை செய்தி

இனப் பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் வாகன சோதனைகள்!

ஜனவரி 20, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் புதிய மொழிச் சட்டம் – தகுதிச் சான்றிதழ் இல்லாத வயது வந்த மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழியிலேயே தொழிற்கல்வி!

ஜூன் 22, 2026
கியூபெக்

பெர்னார்ட் டிரைன்வில்லுக்கு ஆதரவு தெரிவிக்கும் கியூபெக் நீதி அமைச்சர்

ஏப்ரல் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?