பொரளை பகுதி பாடசாலை ஒன்றில் பாதுகாப்பு மதில் இடிந்து வீழ்ந்துள்ளது. இதில் 3 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலும் கூறுகையில்,
குறித்த பாடசாலையின் பாதுகாப்பு மதிலுடன், மண் தள்ளும் இயந்திரம் ஒன்று மோதியதாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
