Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள உயர்வு

பிப்ரவரி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கையில் பெருந்தோட்ட துறை சார்ந்த மக்கள் நாட்டின் பொருளாதாராத்தை ஈட்டுவதில் முன்னின்றுள்ளனர். ஆனால் இதுவரைக்கும் அவர்களுக்குரிய கொடுப்பனவு கொடுக்கப்படாத நிலையே காணப்பட்டது.

தங்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வேண்டும் என தோட்ட தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடினர். போராட்டத்திற்கு பின்பும் அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவில்லை.

ஆட்சிக்கு வரக்கூடிய ஒவ்வொரு ஆட்சியாளர்களிடம் இது தொடர்பில் கேட்டும் அதற்கான பதில் கிடைக்கவே இல்லை.

இந்நிலையில் தற்கால அரசாங்கம் இன, மத பேதமின்றி மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றது. இதன்படி புதிய சம்பள முறையின் கீழ், ஒரு தொழிலாளிக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்ட அடிப்படைச் சம்பளம் தற்போது 1,750 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வடக்கில் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்
அடுத்த செய்தி காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மாரவில பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன்

ஜூலை 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

ஆகஸ்ட் 29, 2025
அண்மைய செய்திகள்கனடா

பென்சிலால் புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டுகளில், வாக்குகள் மாற்றப்படலாம் என்ற வதந்தி தவறானது – கனேடிய தேர்தல்கள் திணைக்களம்

ஏப்ரல் 17, 2025
இலங்கை

வவுனியாவில் வீதியோர வியாபாரங்கள் அகற்றல்(Video)

டிசம்பர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?