Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோத கடல்தொழிலை நிறுத்தக்கோரி முல்லைத்தீவில் அமைதிவழி போராட்டம்

மார்ச் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சட்டவிரோத கடற்தொழிலைகளை நிறுத்தக்கோரி இன்று (30) முதல் முல்லைத்தீவு மீனவர்கள் தொடர் கவனயீராப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்துக்கு முன்பாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களால் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நாளை கடற்தொழில் அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் நிலையில் சட்டவிரோத மீன்பிடி முறைகளுக்கு தடைவிதிக்கக்கோரி போராட்டம் நடைபெறும் அதேவேளை குறித்த போராட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் தானும் மீனவன் என மீனவர்கள் சார்பாக குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போராட்ட இடத்திற்கு வருகைதந்த தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் போராட்ட கோரிக்கைகளுக்கு அமைச்சர் ஊடாக தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

முந்தைய செய்தி மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்த கும்பலின் பிரதான சூத்திரதாரி கைது
அடுத்த செய்தி தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ரட்ணஜீவன் மீது அவதூறு வழக்கு தாக்கல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சாவகச்சேரியில் கஞ்சாப் பொதிகளுடன் இருவர் கைது

ஆகஸ்ட் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சில மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை!

டிசம்பர் 3, 2025
இலங்கை

மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் – அந்த எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாதீர்கள் – நா.வேதநாயகன்

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழில் நிலவும் சீரற்ற கால நிலை – சென்னை விமானம் தரையிறங்காது மீண்டும் திரும்பியது

டிசம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?