Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

டம்ப்ளர் ரிட்ஜ் பள்ளி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் விசாரணைகள் முடக்கம்

பிப்ரவரி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் நகரமான ‘டம்ப்ளர் ரிட்ஜ்’ (Tumbler Ridge), இல் அமைந்துள்ள பள்ளியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணைகள் முடக்கி விடப்பட்டுள்ளன.

நேற்று மதியம் 1:20 மணியளவில், டம்ப்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் (Secondary School) துப்பாக்கிச்சூடு நடப்பதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

ஒரு பெண் அந்தப் பள்ளியின் வளாகத்தினுள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் அங்கேயே 6 பேர் உயிரிழந்தனர்.

மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.

 பழுப்பு நிற கூந்தல் கொண்ட ஒரு பெண் தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு பள்ளிக்குள்ளேயே உயிரிழந்து கிடந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் நடந்தபோது சுமார் 100 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தினுள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி 4 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரும் பிணையில் விடுதலை
அடுத்த செய்தி வடக்கில் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ள லாக் பிலிப் சுற்றுலா முகாம்

மே 5, 2026
கனடாமுதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தில் மருத்துவ ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

ஆகஸ்ட் 5, 2025
கனடா

தரைப் படைகள் மற்றும் சிறிய ஆயுதங்களின் இருப்பை மாற்றுவதற்கு கனடிய இராணுவம் முயற்சி!

டிசம்பர் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

டெஸ்லா நிறுவனத்திற்கு கனடா வழங்கிய அனைத்து சலுகைகளும் நிறுத்தபட்டது …

மார்ச் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?