Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொண்ட்ரியலில் சர்ச்சைக்குரிய சைக்கிள் பாதைகளை மறுபரிசீலனை செய்ய உத்தரவு

பிப்ரவரி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியல் நகரில் உள்ள சர்ச்சைக்குரிய சைக்கிள் பாதைகளை (Bike Paths) மறுபரிசீலனை செய்ய மேயர் சொரயா மார்டினெஸ் ஃபெர்ராடா (Soraya Martinez Ferrada) உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக 10 லட்சம் டொலர் (1 Million Dollars) நிதி ஒதுக்கப்பட்டு, பாதுகாப்பு ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன.

பொதுமக்களிடமிருந்து வந்த புகார்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் அடிப்படையில், தற்போது பயன்பாட்டில் உள்ள நான்கு முக்கிய வீதிகள் இந்த ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இது தவிர, திட்டமிடல் நிலையில் உள்ள Viau, Berri, Saint-Urbain மற்றும் Bellechasse ஆகிய வீதிகளின் புதிய திட்டங்களும் மீண்டும் பரிசீலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“விபத்துக்கள் நடந்து உயிர்கள் போன பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, முன்கூட்டியே ஆபத்துகளைக் கண்டறிந்து சரி செய்வதே எங்களது நோக்கம்” என்று மாநகர சபை உறுப்பினர் ஆலன் டிசோசா தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி கியூபெக்கில் CAQ கட்சித் தலைமைப் போட்டியில் முக்கியத் திருப்பம்
அடுத்த செய்தி யாழ்.பல்கலையில் குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்(Video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் – டெர்ரெபோன் பகுதியில், இடைத்தேர்தல் நடத்துமாறு கோரி, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் !

மே 16, 2025
கியூபெக்முதன்மை செய்தி

பில் 21 வழக்கில் நேரடியாக தலையிடும் கனேடிய மத்திய அரசு

செப்டம்பர் 19, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் பெண்களின் கோரிக்கைகள் பல நிராகரிப்பு

பிப்ரவரி 10, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் பரவிவரும் இன்ஃப்ளூவன்சா “A” காய்ச்சல்!

டிசம்பர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?