Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

பில் 21 வழக்கில் நேரடியாக தலையிடும் கனேடிய மத்திய அரசு

செப்டம்பர் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் சர்ச்சைக்குரிய மதச்சார்பின்மைச் சட்டமான பில் 21-க்கு எதிரான உச்ச நீதிமன்ற வழக்கில், கனடாவின் மத்திய அரசு நேரடியாகத் தலையிட்டிருப்பது, மாகாண அதிகாரங்களை ஒடுக்கும் முயற்சி என கியூபெக் கடுமையாகச் சாடியுள்ளது.

இது பில் 21 சட்டத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு “நேரடித் தாக்குதல்” என்று கியூபெக் மாகாண அமைச்சர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மத்திய அரசின் சட்டமா அதிபர் சீன் ஃப்ரேசர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பில் 21 சட்டத்தின் உள்ளடக்கத்தை நேரடியாக எதிர்க்கவில்லை என்றும், மாறாக, இந்த சட்டத்தைப் பாதுகாக்க கியூபெக் பயன்படுத்திய “Notwithstanding Clause”  என்ற விதியைப் பயன்படுத்திய விதத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

Notwithstanding Clause என்பது கனேடிய அரசியலமைப்பில் உள்ள ஒரு சிறப்பு விதி ஆகும்.

இது மத்திய அல்லது மாகாண அரசுகள் சில சட்டங்களை நிறைவேற்றும்போது, குடிமக்களின் உரிமைகளுக்கு எதிரானதாக இருந்தாலும், அதனை நீதிமன்றத் தலையீட்டிலிருந்து காக்க அனுமதிக்கிறது.

இந்த விதியை அடிக்கடி பயன்படுத்துவது, கனடா அரசியலமைப்பில் மறைமுகமாகத் திருத்தம் செய்வதற்குச் சமம் என்றும், அது கனடியர்களின் உரிமைகளுக்கு “ஈடுசெய்ய முடியாத சேதத்தை” ஏற்படுத்தக்கூடும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கியூபெக் நகரத்தில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய கியூபெக் நீதி அமைச்சர் சைமன் ஜோலின்-பாரெட்டே, மத்திய  அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை, கியூபெக்கின் மீது மட்டுமல்ல, கனடாவில் உள்ள அனைத்து மாகாண சட்டமன்றங்களின் “நாடாளுமன்ற இறையாண்மையின்” மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசு ஆனது, மாகாண அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்க, மறைமுக வழியைப் பயன்படுத்துவதாகவும் கியூபெக் நீதி அமைச்சர் சைமன் ஜோலின்-பாரெட்டே குற்றஞ்சாட்டியுள்ளார்.

முந்தைய செய்தி பதிவு செய்யப்படாத ஆறு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!
அடுத்த செய்தி அரசியல்வாதிகள் பயன்படுத்தும் கடுமையான வார்த்தைகள் தன்னை விசனத்துக்கு உள்ளாக்கின்றது – பீட் ஹோக்ஸ்ட்ரா தெரிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை

அக்டோபர் 13, 2025
கியூபெக்

கியூபெக்கில் மின்கலன் உதிரிபாகங்கள் தொழிற்சாலையின் விரிவாக்கம் ஒத்திவைப்பு!

அக்டோபர் 17, 2025
இலங்கைமுதன்மை செய்தி

போர் முடிவுற்று 16 ஆண்டுகள் நிறைவு – வடக்கு,கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று

மே 18, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா சிறிய ரக விமான விபத்தில் உயிரிழந்தார் விமானி ஸ்டீபன் டெஸ்ஸியர்

ஆகஸ்ட் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?