Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழ்.பல்கலையில் குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்(Video)

பிப்ரவரி 11, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை கிளிவெட்டி, குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தலில் உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி, சுடரேற்றி, அஞ்சலி செலுத்தப்பட்டது.

1996.02.11 அன்று இடம்பெற்ற குமாரபுரம் படுகொலையில், 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட 09 பிள்ளைகள், 09 பெண்கள் உட்பட 26 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர்.

முந்தைய செய்தி மொண்ட்ரியலில் சர்ச்சைக்குரிய சைக்கிள் பாதைகளை மறுபரிசீலனை செய்ய உத்தரவு
அடுத்த செய்தி அல்லைப்பிட்டி சம்பவத்தில் கைதானவர்களுக்கு பிணை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

முட்டை விலையில் வீழ்ச்சி

ஏப்ரல் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அரச மருத்துவ அதிகாரிகள் தொழிற்சங் நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானம்!

ஆகஸ்ட் 7, 2025
இலங்கை

சீரற்ற காலநிலை காரணமாக மன்னர் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நவம்பர் 28, 2025
இலங்கை

ஹர்த்தாலுக்கு ஜனநாயக போராளிகள் கட்சி ஆதரவு

ஆகஸ்ட் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?