Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

திஸ்ஸமஹாராமவில் துப்பாக்கி சூடு

செப்டம்பர் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் அண்மைக் காலமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் திஸ்ஸமஹாராம, சந்துங்கம பகுதியில் இன்றையதினம் ஒரு துப்பாக்கி சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் 58 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவத்தின் போது துப்பாக்கிதாரி மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் கல் கடஸ் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து தெரிய வருகையில் சந்தேக நபருக்கும் உயிரிழந்தவரின் மகனின் மனைவிக்கும் இடையிலான உறவினாலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி போதைப்பொருள் கடத்தல் – சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பு!
அடுத்த செய்தி மன்னாரில் மக்களை தாக்கிய பொலிஸார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் டுபாய் நாட்டில் மரணம்!

மே 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எரிபொருள் விலையேற்றம் மீனவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது – என்.எம்.ஆலம்

மார்ச் 23, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தவிசாளர்களை புறக்கணிக்கும் தேசிய மக்கள் சக்தி

ஜூலை 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அதிக வருமானத்தை ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை

ஏப்ரல் 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?