Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மான்ட்ரியல் நகரில் திடீரென நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில்சேவை

பிப்ரவரி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்ட்ரியல் நகரின் முக்கிய போக்குவரத்துச் சேவையான மெட்ரோ இரயிலின் மஞ்சள் வழித்தடச் (Yellow Line), சுரங்கப்பாதையில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக நேற்று காலை திடீரென நிறுத்தப்பட்டது.

திங்கட்கிழமை காலை சுமார் 7:10 மணியளவில், லாங்குயெல் (Longueuil) மற்றும் பெரி-யூகாம் (Berri-UQAM) நிலையங்களுக்கு இடையே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை அதிகாரிகள் கவனித்தனர்.

இரயில் பாதையில் உள்ள நீரை வெளியேற்றும் பம்பிங் ஸ்டேஷனில் (Pumping Station) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தண்ணீர் தேங்கியது உறுதி செய்யப்பட்டது.

பாதுகாப்பு கருதி உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இரயில் சேவை நிறுத்தப்பட்டது. காலை நேரப் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்ததால், மொன்ட்ரியல் போக்குவரத்து கழகம் (STM) உடனடியாக மாற்றுப் பேருந்துகளை (Shuttle Buses) இயக்கியமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நுனாவிக் பிராந்திய சம்பவம் குறித்து கியூபெக் கண்காணிப்பு அமைப்பு உயர்மட்ட விசாரணை
அடுத்த செய்தி யாழில். ஹயஸ் ரக வாகனம் மீது துப்பாக்கி சூடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக்கில் புதிய மொழிச்சட்டக் கட்டுப்பாட்டினால் மாணவர் இழப்பு அதிகரிக்க வாய்ப்பு

மே 29, 2026
கியூபெக்முதன்மை செய்தி

நிரந்தரமாக மூடப்படும் ஹட்சன் மருத்துவ நிலையம்!

நவம்பர் 27, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

157 ஆண்டுகளாக, அமெரிக்காவில் இயங்கிய நிறுவனம் இனி மொன்றியலில்!

நவம்பர் 26, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் லாரன்ஷியன்ஸ் பிராந்திய விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

டிசம்பர் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?