Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை

ஜனவரி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இங்கிலாந்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வாரம் சந்திரா என்ற புயலானது இங்கிலாந்தின் பெரும்பகுதியை பலத்த காற்று, கனமழை மற்றும் பனிப்பொழிவுடன் தாக்கியுள்ளது.

இந்த நிலையில் தேசிய வானிலை ஆய்வு நிலையம் சனிக்கிழமை வரை நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ளம் மற்றும் அதனால் உண்டாகும் அனர்த்தம் தொடர்பான மஞ்சள் நிற எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9 மணி முதல் மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு நிலையம் முன்னதாக மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்திருந்தது.

இந்த எச்சரிக்கை சனிக்கிழமை அதாவது நாளை காலை 6 மணியுடன் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் வடக்கு அயர்லாந்தின் பகுதிகளில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை மற்றொரு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர இங்கிலாந்து முழுவதும் பல வெள்ள எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ள நிலையில் போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

வானிலை எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ள பகுதிகளில் கார்ன்வால் (Cornwall), டெவோன் (Devon), பிளைமவுத் (Plymouth), சோமர்செட் (Somerset) மற்றும் டோர்பே (Torbay) மற்றும் வடக்கு அயர்லாந்தின் பகுதிகளும் அடங்கும்.

முந்தைய செய்தி இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் , உற்பத்தியாளர்கள் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும் – மோடி
அடுத்த செய்தி தேர்தல் பதிவு திருத்தப் பணிகள் ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்காக நிதி விடுவிப்பு

ஏப்ரல் 13, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் ஒலிம்பிக் அரங்கின் உட்புறப் பகுதிகளைத் தரம் உயர்த்த, கியூபெக் அமைச்சரவை ஒப்புதல்

ஜூலை 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்

அக்டோபர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் மேற்க் கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்….

ஏப்ரல் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?