Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் ஒலிம்பிக் மைதானத்தைப் புதுப்பிக்க 500 மில்லியன் டொலர் நிதி கோரிக்கை.

ஜூன் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒலிம்பிக் மைதானத்தின் உட்புறப் புனரமைப்புப் பணிகளுக்குத் தேவையான முழுமையான நிதியுதவிகளை வழங்கி, அதன் கட்டுமாணப் பணிகளை விரைந்து நிறைவு செய்யுமாறு கியூபெக் மாகாண அரசியல்வாதிகளுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேஜர் லீக் சாக்கர் (MLS) அமைப்பின் ஆணையாளர் டான் கார்பர் (Don Garber) இந்த அவசரக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

2027-ஆம் ஆண்டு முதல் எம்.எல்.எஸ் (MLS) கால்பந்து தொடரானது குளிர்கால அட்டவணைக்கு (Winter Calendar) மாறத் தயாராகி வரும் நிலையில், மொன்றியல் அணியின் நீண்டகால நிலைத்தன்மைக்கு இந்த மைதானத்தின் நவீனமயமாக்கல் இன்றியமையாதது என அவர் வலியுறுத்தியுள்ளார். மொன்றியலுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த எம்.எல்.எஸ் ஆணையாளர் டான் கார்பர், தற்போது ஒலிம்பிக் மைதானத்தில்
நடைபெற்று வரும் கூரை மாற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த டான் கார்பர், மாகாண அரசு தற்போது மேற்கொண்டு வரும் பணிகள் பாராட்டுக்குரியவை எனினும், கூரையை மாற்றுவதுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் மைதானத்தின் உட்புறத்தை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மைதானத்தின் உட்புறத்தை சர்வதேசத் தரத்திற்கு நவீனமயமாக்குவதற்கு 500 மில்லியன் டொலர் நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், மாகாண அரசு அல்லது அரசியல் தலைவர்கள் எவரும் இதுவரை இந்த மேலதிக நிதி ஒதுக்கீட்டிற்கு உத்தியோகபூர்வமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மொன்றியலின் உள்ளூர் கால்பந்து அணியான சி.எஃப் மொன்றியல் (CF Montréal) தனது சொந்தப் போட்டிகளை ஸ்டேட் சபுட்டோ (Stade Saputo) மைதானத்திலேயே விளையாடி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மின்சாரத்தை சேமிக்கும் புதிய திட்டம்!
அடுத்த செய்தி மொன்றியலில் யூதவழிபாட்டுத் தலம் மீது தீவைப்பு முயற்சி – சந்தேக நபர் கைது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சமூக வலைத்தள கேஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமாந்த யாழ்.இளைஞன்

மார்ச் 7, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 வயது சிறுமி உயிரிழப்பு

ஜனவரி 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இரகசிய தகவல்களை வெளியிட்ட யாழ் மக்கள் !

அக்டோபர் 19, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் அமெரிக்க இராணுவத்திடம் டிரம்ப் ஆலோசனை ….

மார்ச் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?