Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் கைது!

ஜனவரி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவின் FBI அமைப்பினால் பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த கனடா நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் குழுவை வழிநடத்தியதற்காக மெக்ஸிகோவில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு செல்ட் லேக் சிட்டியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கனடா சார்பாக இவர் பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்றுள்ளார்.

மெக்ஸிகோவின் ‘சினலோவா’ கார்டெல் அமைப்புடன் சேர்ந்து கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாகிய நிலையில் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கொலம்பியாவிலிருந்து மெக்ஸிகோ மற்றும் அமெரிக்கா வழியாக கனடாவிற்கு சுமார் 60 மெட்ரிக் தொன் கொக்கோயின் போதைப்பொருளைக் கடத்தியுள்ளதுடன் தனக்கு எதிராகச் சாட்சி சொல்ல வந்தர்களை ஆட்கள் வைத்து கொலை செய்தாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மெக்ஸிகோவில் இவரை பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 40 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொகுசு மோட்டார் சைக்கிள்களையும் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களையும் சுமார் 55 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெக்ஸிகோவில் கைதுசெய்து அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டுள்ள இவரை நாளையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, குறித்த வழக்கில் இதுவரை 36 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஆபிரிக்கக் கண்டம் பிளவடைந்து புதிய சமுத்திரம் உருவாகும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை
அடுத்த செய்தி அமெரிக்க இராணுவத்தில் இணைகிறது F– 47

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தின் சில பகுதிகளில் 35 சென்டிமீட்டர் வரை பொழிந்த பனிமழை!

நவம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்உலகம்

கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவின் பதவிகாலம் மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பு

ஏப்ரல் 13, 2024
கனடாமுதன்மை செய்தி

காலநிலை சார் உறுதிப்பாடுகளிலிருந்து பின்வாங்கிய முக்கிய அமைப்பு….

மே 22, 2025
கனடாமுதன்மை செய்தி

லண்டனில் மன்னர் சார்லஸைச் சந்திக்கிறார் பிரதமர் மார்க் கார்னி

மார்ச் 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?