Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

போதைப்பொருள் வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

ஜனவரி 9, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கொழும்பின் பல பகுதிகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் பொரளை பகுதியில் 83.7 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நபருக்கு இன்றையதினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளில் பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சட்டத்தரணிகள் நிரூபித்துள்ள நிலையில் கொழும்பு மேல் நீதிமன்றம் அதன் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இரு தரப்பு முன்வைப்புகளையும் பரிசீலித்த நீதிபதி, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

முந்தைய செய்தி கொழும்பு-கண்டி வீதியில் விபத்து – 10 பேர் காயம்
அடுத்த செய்தி இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இலங்கையில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று!

அக்டோபர் 7, 2025
இலங்கை

கண்டி பகுதியில் 103 மரணங்கள் பதிவு!

நவம்பர் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். பறக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி

மே 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது….

ஜனவரி 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?