Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் மாகாணத்தில் 8 ஹெய்ட்டி அகதிகளை மீட்ட பொலீசார்.

ஜனவரி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 8 ஹெய்ட்டி (Haitian) நாட்டு அகதிகள், கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனியில் சிக்கி உயிருக்குப் போராடிய நிலையில் கனடியப் பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

கியூபெக் மாகாணத்தின் ஹெமிங்ஃபோர்ட் (Hemmingford) பகுதியில் வைத்தே, இந்த அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.மீட்கப்பட்ட அகதிகள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலருக்கு உடல் வெப்பம் மிகக் குறைந்து, கை கால்கள் உறைந்துபோகும் & ஃப்ரோஸ்ட்பைட் (Frostbite) பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் இந்த அகதிகள் குறித்து வழங்கிய எச்சரிக்கையைத் தொடர்ந்து, கனடிய ராயல் மவுண்டட் பொலீஸ் (RCMP), அவர்களை மீட்பதற்கான தேடுதல் பணியைத் தொடங்கியது.

கடும் குளிரினால் மனிதர்களால் நீண்ட நேரம் தேட முடியாத சூழல் அங்கு காணப்பட்டதாகவும், அதனால் இந்த தேடுதல் நடவடிக்கைக்கு, மனித உடல் வெப்பத்தை உணரும் டிரோன் (Drone) கேமராக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

முந்தைய செய்தி போதையில் பேருந்தை ஓட்டிய நபருக்கு விளக்கமறியல்
அடுத்த செய்தி கியூபெக் பள்ளிகளில் ஆசிரியர்களைக் கௌரவமாக அழைப்பதற்கான புதிய விதிகள் அறிமுகம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியல் பிராந்திய மூன்றாவது கிளையை மூடப்போகும் வால்மார்ட் கனடா நிறுவனம்

ஏப்ரல் 14, 2026
கியூபெக்முதன்மை செய்தி

காற்று மாசடைந்த நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்ட மொன்றியல்!

ஜூலை 27, 2025
கியூபெக்

கியூபெக்கில் வீதிகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தால் அதிகரிப்பு

ஏப்ரல் 10, 2026
கியூபெக்

கியூபெக்கில் பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பது அவசியம் – வலேரி பிளான்ட்

மார்ச் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?