Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை

ஜனவரி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் வெப்பநிலை -20°C-க்கும் கீழே குறைந்துள்ள நிலையில், வீடற்ற நிலையில் வீதிகளில் தங்கியுள்ள மக்களைப் பாதுகாக்க மொன்றியல் மாநகராட்சி அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மொன்றியல் நகரின் பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட புதிய ‘வெப்ப மையங்கள்’ (Warming Centres) திறக்கப்பட்டுள்ளதாக, மொன்றியல் மேயர் சொராயா மார்டினெஸ் ஃபெர்ராடா (Soraya Martinez Ferrada) அறிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஹோச்லாகா (Hochelaga) பகுதியில் கடுங்குளிரால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த உயிரிழப்பினைத் தொடர்ந்தே, அவசரகால நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டிலேயே முதல்முறையாக மொன்றியல் நகரில், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் பிரம்மாண்டமான ‘டிரெய்லர்’ (Trailers) வாகனங்கள் சூடாக்கப்பட்டு, தற்காலிகத் தங்குமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன.

மேயர் தலைமையிலான மொன்றியல் நகரத்தின் புதிய நிர்வாகம், வீதிகளில் வசிப்பவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்ற மாட்டோம் என உறுதியளித்துள்ளது.

முந்தைய செய்தி பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு
அடுத்த செய்தி கஸ்பே தீபகற்ப மருத்துவமனைகளில் ஊழியர் பற்றாக்குறை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் கனடா

நவம்பர் 23, 2025
கியூபெக்

அமெரிக்கன் அயர்ன் அண்ட் மெட்டல்’ (AIM) நிறுவனத்தின் இயங்கு உரிமத்தை ரத்து செய்த மொன்றியல் மாநகர சபை

ஏப்ரல் 24, 2026
இலங்கைமுதன்மை செய்தி

நீதிமன்ற வளாகத்திற்குள் ‘கணேமுல்ல சஞ்சீவ’ சுட்டுக்கொலை.

பிப்ரவரி 19, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

சட்டவிரோத குடியேற்ற முயற்சி முறியடிப்பு: மனிதக் கடத்தல் சந்தேகநபர் கைது.

ஜூன் 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?