Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஒட்டாவாவில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு

ஜனவரி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் வசிக்கும் வெனிசுலாவைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

மதுரோவின் வீழ்ச்சியை “நீதிக்குக் கிடைத்த வெற்றி” என ஒரு தரப்பினர் கொண்டாடினாலும், அமெரிக்காவின் இராணுவத் தலையீடு ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடுமோ என்ற அச்சமும் அங்கு எழுந்துள்ளது.

அதேவேளை, நீண்டகாலமாகத் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்த, வெனிசுலாவைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள், விரைவில் அங்கு ஜனநாயகம் திரும்பினால் மீண்டும் தங்கள் உறவினர்களைச் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

மதுரோ நீக்கப்பட்டாலும், அவருக்குப் பின்னால் இருந்த அதிகார வர்க்கம் இன்னும் அங்கேயே இருப்பதால், நாடு மீண்டும் வன்முறையில் சிக்குமா அல்லது அமைதி நிலவுமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

அதேசமயம், மதுரோவின் ஆதரவாளர்களும் அமைதி ஆர்வலர்களும் ஒட்டாவாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி செயிண்ட்- சாவேர் பகுதி தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி கிழக்கு ஒன்டாரியோவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

வேகமாக மாற்றமடைந்துள்ள டொராண்டோ மாநகர அவசர அழைப்பு சேவை

ஜனவரி 17, 2026
கனடாவிசேட செய்திகள்

வின்ட்சர் நகர சபை தனது புதிய நகர சபை சதுக்கத் திட்டத்தை திறந்து வைத்தது!

ஜூலை 23, 2025
கனடா

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதால் கனடாவை எச்சரிக்கும் டிரம்ப்!

ஜூலை 31, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பிளாஸ்டிக் பொருட்கள் கலந்திருக்கும் இரண்டு வகை உப்புக்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?