Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

நைனாமடை பாலத்தினருகில் மிதந்த நிலையில் யுவதி சடலமாக மீட்பு!

டிசம்பர் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நேற்று (28) யுவதியொருவர் கிங் ஓயாவுக்குள் குதித்து நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் தற்போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜா எல- போபிட்டி பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி தற்காலிகமாக கொச்சிக்கடையில் தங்கியிருந்துள்ள நிலையில், தாய் மறுமணம் செய்துகொண்டமையால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது காதலனுக்கு அழைப்பெடுத்து வென்னப்புவ, நைனாமடை பாலத்தினருகில் வரும்படி கூறிவிட்டு, கிங் ஆற்றில் குதித்துள்ளார் யுவதியை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்த காதலன் அப் பகுதி மக்களால் காப்பாற்றப்பட்டு மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், யுவதியின் உடல் இன்று பிற்பகல் பாலத்தின் அருகில் மிதந்த நிலையில், அப் பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக உடல் மாரவில ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கிளிநொச்சியில் 131 கிலோ கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது(Video)
அடுத்த செய்தி சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனியர்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பல்கலைக்கழக பொன் விழா சங்கமம்…

ஏப்ரல் 21, 2025
1
இலங்கை

கிழக்கில் பிள்ளையான் வியாழேந்திரன் தலைமையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு உதயம்….

மார்ச் 15, 2025
இலங்கை

இராணுவத் தளபதியின் சேவை காலம் நீடிப்பு!

ஜூலை 30, 2025
இலங்கை

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு சென்ற பா.உ சிவஞானம் சிறீதரன்

ஆகஸ்ட் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?