Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வலி.கிழக்கு பிரதேச சபையின் பாதீடு வெற்றி

டிசம்பர் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் பாதீட்டினை தேசிய மக்கள் சக்தியினர் மாத்திரம் எதிர்த்த நிலையில் பெரும்பான்மையுடன் பாதீடு சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் , உறுப்பினர்கள் கேக் வெட்டி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

வலி. கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையின் பாதீடு தவிசாளர் தியாகராசா நிரோஸினால் சபையில் இன்றைய தினம் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டதை, தொடர்ந்து பாதீட்டின் மீதான விவாதங்கள் நடைபெற்றது.

அதன் பின்னர் 36 உறுப்பினர்களை கொண்ட சபையில் , ஒருவர் அண்மையில் உயிரிழந்த நிலையில் மற்றுமொருவர் இன்றைய தினம் சபைக்கு சமூகமளிக்காதமையால் 34 உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருந்தனர்.

அவர்களில் தேசிய மக்கள் சக்தியின் 09 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் , ஏனைய 25 உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.

பாதீட்டுக்கு ஆதரவாக , இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த 11 உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த 05 உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஐந்து உறுப்பினர்களில் ஒருவர் கூட்டத்திற்கு சமூகமளிக்காத நிலையில் 04 உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் இரு உறுப்பினர்களில் ஒருவர் அண்மையில் காலமான நிலையில் ஒரு உறுப்பினரும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினர் மற்றும் சுயேச்சை குழுக்களின் 03 உறுப்பினர்கள் ஆகிய 25 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

முந்தைய செய்தி தொடரும் நாயாற்று பால திருத்த பணிகள்(Video)
அடுத்த செய்தி காத்தான்குடியில் இளைஞனொருவன் மீது கத்திக்குத்து தாக்குதல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

அக்டோபர் 10, 2025
இலங்கை

கச்சத்தீவை மீட்க வேண்டும் – விஜய்யின் அறிவிப்புக்கு இலங்கை தமிழ் மீனவர்கள் எதிர்ப்பு!

ஆகஸ்ட் 22, 2025
இலங்கை

யுவதி ஒருவரின் புகைப்படங்களை ஆபாசமாக இணையத்தில் பரப்பிய பெண் ஒருவர் கைது!

டிசம்பர் 13, 2025
இலங்கை

யாழ் . குருநகர் பகுதியில் தேடுதல் நடவடிக்கை – 06 பேர் கைது.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?