Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் பட்டியலில் இடம்பிடிப்பு!

டிசம்பர் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அண்மையில் முடிவடைந்த நிலையில், இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற ரீதியில் கைப்பற்றியிருந்தது. புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

ஆடவருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு சதங்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட ஓட்டங்களை விராட் கோலி குவித்திருந்தார்.

இதன்படி, புதிய தரவரிசையின் படி இரண்டு இடங்கள் முன்னேறியுள்ள விராட் கோலி 773 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ரோகித் சர்மா 781 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார். நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் 766 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரஷித் கான் முதலிடத்திலும் இங்கிலாந்து அணியின் ஆர்ச்சர் இரண்டாவது நீடித்துள்ளனர். இந்திய அணியின் குல்தீப் யாதவ் மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் சகலதுறை வீரர்களில் ஆப்கானிஸ்தான் அணியின் அஸ்மத்துல்லா ஓமர்சாய் முதலிடத்தில் நீடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழ். பல்கலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
அடுத்த செய்தி அமெரிக்க உப இராஜாங்க செயலாளர் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

இலங்கை – சிம்பாப்வே அணிக்கு இடையிலான முதலாவது 20க்கு20 கிரிக்கட் போட்டி இன்று!

செப்டம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

சிறுவர்களினால் அறிவிக்கப்பட்ட நியூசிலாந்து கிரிக்கட் அணி

ஏப்ரல் 30, 2024
விளையாட்டு

மெஸ்ஸி தலைமைலான அர்ஜென்டினா கால்பந்து அணி,கேரளாவுக்கு சுற்றுப்பயணம்!

நவம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

ஐ பி எல் 2025 – டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைகிறார் தசுன் ஷானக

மார்ச் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?