Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கொக்குத்தொடுவாயில் மக்களை நேரில் சென்று பார்வையிடார் – ரவிகரன் எம்.பி!

டிசம்பர் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயம் இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

குறிப்பாக கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் மூழ்கிக் காணப்படுவதால் 36இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 170ஏக்கருக்கும் மேற்பட்ட நிலக்கடலைச் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

குறித்த பகுதியில் மழைக்காலங்களில் தொடர்ச்சியாக இவ்வாறான வெள்ள அனர்ந்தங்கள் இடம்பெற்றுவருவதாகவும் அப்பகுதி மக்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
எனவே தொடர்ச்சியான இந்த வெள்ள அனர்த்தப் பாதிப்புக்களுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் பொருட்டு உரியவகையில் வடிகாலமைப்பு வேலைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினரிடம் மக்களால் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் மக்களின் பாதிப்புநிலைமைதொடர்பில் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதியில் உரியவகையில் வடிகாலமைப்பை ஏற்படுத்துவதுதொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

முந்தைய செய்தி எலிக்காய்ச்சல் தொடர்பாக வைத்தியர் சிவஞானசுந்தரம் சேரலாதன் விடுத்துள்ள அறிவிப்பு!
அடுத்த செய்தி மன்னாரில் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை தடை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிடியாணை!

ஆகஸ்ட் 18, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

பொலிஸாரிடம் பாதுகாப்பு கோரிய ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரம.

பிப்ரவரி 22, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

குளவிசுட்டானில் தமிழ் அரசின் தேர்தல்பரப்புரைக் கூட்டம் – ரவிகரன் எம்.பி பங்கேற்பு

ஏப்ரல் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – தலைவர் டி.ஜே.ராஜகருணா

மார்ச் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?