Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பொலிஸாரிடம் பாதுகாப்பு கோரிய ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரம.

பிப்ரவரி 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் நடைபெறுகின்ற தற்கால சூழ்நிலையில் பல தரப்பினரும் அச்சுறுத்தல்களுடனே வாழ்கின்றனர். இந்நிலையில் பிரபல ஊடகவியலாளரான சாமுதித சமரவிக்ரம அவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சாமுதித சமரவிக்ரம அண்மையில் நேர்காணல் செய்த o4 நபர்கள் மித்தேனியா பகுதியில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தனக்கும் அதிகளவான உயிர் அச்சுறுத்தல்கள் வருவதாக தெரிவித்து பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதன்படி ஊடகவியாளாலரான சமுதித்த சமரவிக்ரமவுக்கு நான்கு MSD அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இவரது பாதுகாப்பை
பதில் ஐ.ஜி.பி உறுதிசெய்துள்ளார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் வினவினார். நாட்டில் நீதிபதிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வெடுக்குநாறிமலையில் பகலில் மாத்திரம் பூஜைகள் செய்வதற்கு ஏற்ப்பாடு!
அடுத்த செய்தி நவாலியில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

ஜனவரி 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ரணிலின் வெளிநாட்டு பயணங்கள் – நளிந்த வெளியிட்ட தகவல்

மே 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

“சாந்தன் துயிலாலயம்” அங்குரார்ப்பணம்.

பிப்ரவரி 26, 2025
இலங்கை

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?