முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரை கைதுசெய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பொலிஸாரின் சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வுட்லர் தெரிவித்தார்.


